Testimonial

What Patients Say About Us

Our Patient Testimonial

Mrs.செல்வராணி என்னும் நான் (வயது - 50 )அதிக மூச்சுத்திணறல் , முகம் ,கை ,கால் வீக்கத்துடன் அதிக சர்க்கரை மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்பு உடன் வந்து 2-3 மாதத்தில் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டேன். Dr.K.Vivek அவர்களுக்கு நன்றி .

Mrs.செல்வராணி

திருமதி.லூயிஸ் இம்மாகுலேட் என்னும் நான் மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் அதிக வயிற்று வலி,உடல் சோர்வு போன்ற பாதிப்புடன் (வெளியில் அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும் என்ற நிலையில்) இங்கு வந்து சிகிச்சை எடுத்த பின் கர்பப்பை கட்டிகள் மற்றும் மாதவிடாய்(அதிக இரத்தப்போக்கு) பாதிப்பில் இருந்து விடுபட்டு இப்போது முழுமையாக நலமாக உள்ளேன்.

Mrs.லூயிஸ் இம்மாகுலேட்